வேலைவாய்ப்பு
பேங்க் ஆஃப் பரோடா ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பேங்க் ஆஃப் பரோடா ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (BOB Financial Solutions Limited)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: Mumbai
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Manager/Assistant Manager
கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc, MCA, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 50 முதல் 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bobfinancial.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://portal.turbohire.co/dashboard?orgId=eb9bf0eb-abcb-44d3-a665-05e8f035db40&type=0 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2022.