வேலைவாய்ப்பு
இராணுவ ஆயுதப் படைப் பிரிவில் வேலைவாய்ப்பு!

இராணுவ ஆயுதப் படைப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இராணுவ ஆயுதப் படைப் பிரிவு (Army Ordnance Corps Units/ Depots)
மொத்த காலியிடங்கள்: 419
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Material Assistant
கல்வித்தகுதி: டிகிரி/ டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Physical Endurance/ Skill Tests மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.aocrecruitment.gov.in/index.html#/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/17A9zZyvxbzdZW0hDj0CXB56MO6A9WFw9/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2022.

















