Connect with us

வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு கழகம் (Oil and Natural Gas Corporation)

மொத்த காலியிடங்கள்: 33

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Medical officer

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

* Medical Officer – Field Duty (FMO) – 28
* Medical Officer – General Duty (GDMO) (Full Time) – 03
* Medical Officer – General Duty (GDMO) – 01
* Contract Medical Officer – 01

கல்வித்தகுதி: MBBS டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.41,000 முதல் ரூ.75,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். கல்வி தகுதியின் மூலம் 70 % மதிப்பெண்களும், நேர்காணல் மூலம் 30% மதிப்பெண்களும் கணக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ongcindia.com/wps/wcm/connect/517360a0-6984-4aad-92b1-dfd1a0261118/Advt_Rajahmundry2020.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-517360a0-6984-4aad-92b1-dfd1a0261118-nmuwexS என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Expert fence staining & painting services in waco, temple, & killeen, tx mr.