Connect with us

வேலைவாய்ப்பு

NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பொதுத்துறை நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Neyveli Lignite Corporation(NLC)

பயிற்சிக் காலம்: ஒரு வருடம்

மொத்த காலியிடங்கள்: 550

வேலை: Graduate, Technician Apprentice

வயது: குறிபிட்ட வயது இருக்கலாம்.

கல்வித்தகுதி: B.E, B.Tech, Diploma படித்திருக்க வேண்டும்..

மாத சம்பளம்: ரூ.12,524 முதல் 15,028

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.nlcindia.com/new_website/index.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..