Connect with us

வேலைவாய்ப்பு

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியாவில் செயல்படும் பிரபலமான வணிக வங்கி ஆன நைனிடால் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Nainital Bank

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Marketing Executives

கல்வித்தகுதி: Graduate Degree முடித்திருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nainitalbank.co.in/english/recruitment.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://www.nainitalbank.co.in/pdf/NotificationMarketingExecutive.pdf

•https://www.nainitalbank.co.in/pdf/ApplicationForm.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Cotton tote factory biedt een breed scala aan opties als het gaat om draagtassen.