வேலைவாய்ப்பு
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மெட்ராஸ் பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Fellow
கல்வித்தகுதி: M.Sc., Computer Science/MCA/M.Sc., Nanoscience தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.18,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Group Leader & Principal Investigator, Department of Statistics, University of Madras, Chepauk Campus, Chennai
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/Re-Advertisement-theme-3_20210422122402_57119.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2021






















