Connect with us

வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மையத்தில் (இஸ்ரோ எல்.பி.எஸ்.சி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ISRO

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: விஞ்ஞானி / பொறியாளர் ‘எஸ்.சி’(Scientist/ Engineer ‘SC’)

கல்வித்தகுதி: B.E/B.Tech / M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 /- முதல் ரூ.1,77,500 /- வரை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.lpsc.gov.in/noticeresult.htmlஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/13n7_liVrxjuheLgIsdwEB5qLpwsBQsvQ/view என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Fethiye rent.