Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வு!

Published

on

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (GRI-Gandhigram Rural University)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: திண்டுக்கல் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Teaching Assistant

கல்வித்தகுதி: M.Sc, PhD, M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: As per the GRI Recruitment Norms

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் இடம்: Multi-Purpose Auditorium, The Gandhigram Rural Institute,
Gandhigram, Dindigul-624302.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ruraluniv.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://jobstamil.in/gri-recruitment-2019/#google_vignette என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2020.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
The same creator storefront economics, minus the monthly plan and plus the seo..