வேலைவாய்ப்பு
கிறிஸ்டியன் மருத்துக் கல்லூரி வேலைவாய்ப்பு!

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி(cmc), வேலூர்
மொத்த காலியிடங்கள்: பல்வேறு (various)
வேலை செய்யும் இடம்: வேலூர் (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்
வேலை: களப்பணியாளர் (Field Worker)
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2020.












