Connect with us

வேலைவாய்ப்பு

பாங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாங்க் ஆப் பரோடா (BOB)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: Project Manager, Project Associate

கல்வித்தகுதி: B.E. / B. Tech/ Gaduation / Post Graduation in Computer Scienece / Computer Applications / Information Technology / Electronics முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 16.10.2020 தேதியின் படி, 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் EWS & OBC பிரிவினருக்கு ரூ.600. SC, ST & PWD பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: பாங்க் ஆப் இந்தியா ஆட்சேர்ப்பு செயல்முறை சோதனை / நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Revised-Advertisement-Smart-Cities-16-10-2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Different roof shapes for texas homes and their benefits commercial residential roof contractor clark roofing..