Connect with us

இந்தியா

ஜல்லிக்கட்டு 2026 – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

Published

on

வரும் 2026ம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி தமிழகம் முழுதும் நடக்க உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பாதுகாப்பான முறையில் நடத்திடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அரசு செயலர் என்.சுப்பயைன் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அவற்றின் சாராம்சம் வருமாறு

  1. மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாமலும் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக் கூடாது.
  2. விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு  ,இணங்க இந்தப் போட்டிகளை நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அ?னுமதி வழங்க வேண்டும்.
  3. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் அவை துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
  4. இந்தப் போட்டிகள் நடத்துவதற்காக அதில் தொடர்புடைய துறைகள் அணைத்திலும் அதிகாரபூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  5. இதில் தொடர்புடைய அணைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்த வேண்டும்.
  6. போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அணைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.
  7. போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அணைத்தும் இணைய வழியில்  மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
  8. விண்ணப்பிக்கும் போதே காப்பீட்டு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி விண்ணப்பதாரர்களை அறிவுறுத்த வேண்டும்.
  9. ஜல்லிக்கட்டுக்கு தொடர்பில்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்கக்கூடாது.
  10. போட்டி களத்தில் இருந்து வெளியேறும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அளிக்க கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  11. போட்டி களத்துக்குள் வீரர்கள் அல்லாத பிறர் இருக்க அனுமதி கிடையாது. அதை உறுதி செய்வது காவல்துறை கடமையாகும்.
  12. பாதுகாப்பான முறையில்  போட்டிகளை நடத்திட அணைவரும“் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்24 minutes ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா31 minutes ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்39 minutes ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்45 minutes ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்50 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்55 minutes ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உத்தரவாத வட்டி!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், செல்வமும் அதிர்ஷ்டமும் குவியும்!

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு முதல்வர் விஜயின் ‘வெற்றி பயணம்’ திட்டம்… தற்போதைய இலவச பேருந்து திட்டத்திலிருந்து என்ன வித்தியாசம்?

Translate »
Link. aaa mush love. Hawaii car transport.