Connect with us

சினிமா

இந்தியன் 2 படத்திலும் இவர்தான் வில்லனா?

Published

on

கமல் – ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் இந்தியன். ஊழல்வாதிகளுக்கு எதிராக பலமான சாட்டையாக உருவாகிய இப்படத்தை தொடர்ந்து 22 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்க கமல் மற்றும் ஷங்கர் முடிவு செய்துள்ளனர்.

பிக்பாஸ் ஷோவிலேயே இப்படத்தை துவங்கவுள்ளதாக அறிவித்தும், படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க அஜய்தேவ்கனை ஷங்கர் புக் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது, அஜய்தேவ்கன் நடிக்கவில்லை என்றும், 2.0 படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் ஹீரோ அக்‌ஷய்குமாரே இப்படத்திலும் தொடர்கிறார் என்ற தகவலும் நேற்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என கோலிவுட்டின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அப்போ, தமிழ் சினிமாவின் புதிய வில்லனாகவே அக்‌ஷய்குமார் மாறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 மணி நேரங்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா19 மணி நேரங்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை2 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
électronique maison. reliable taxi from carlisle to any locations in the uk. weitere informationen darüber, wie wir ihre personenbezogenen daten verwenden, speichern und schützen, finden sie in unserer datenschutzrichtlinie.