Connect with us

இந்தியா

அமெரிக்கா மீதான இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு!

Published

on

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதை அடுத்து, உலகு நாடுகள் பல அவர்கள் பொருட்களை குறைந்த வரியில் அமெரிக்காவில் இறக்குமதி செய்கின்றன. ஆனால் அமெரிக்க பொருட்களை அவர்கள் நாட்டில் இறக்குமதி செய்ய அதிக வரி விதிக்கின்றன என குற்றம் சாட்டி இருந்தார்.

தொடர்ந்து டிரம்பின் முடிவுகள், விமர்சனங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த நாடுகளின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி வந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த சந்திப்பின் போது அமெரிக்க பொருட்கள் மீதான 100 சதவிகித வரியை 30 சதவிகிதமாகக் குறைக்க முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் இந்திய பொருட்கள் அமெரிக்கவில் இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட சிறப்பு பிரிவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லமால், அதானி நிறுவனம் சில ஒப்பந்தங்களைக் கைப்பற்ற லஞ்சம் வழங்கியதாக அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டு வந்த சட்டத்தை நீக்க இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தால் அமெரிக்க நிறுவனங்களும் பெரும் பாதிப்படையும். எனவே இந்த சட்டத்தைத் திருத்துவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Career spouse children. Best 1 remote social media job you didn't know existed. The rbi grade b phase 1 exam for grade b (dr) general will be conducted on september 8, 2024, while the phase 1 exam for depr/dsim departments will be held on september 14, 2024.