Connect with us

இந்தியா

இந்தக் காலத்துல இப்படி ஒரு மனிதரா?

Published

on

ரத்தன் டாடாவின் முன்னாள் ஊழியர் உடல்நல குறைவால் பாதிக்கப்படிருந்த நிலையில், அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

இந்தியாவின் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தின் சகாப்தமாக டாடா குழுமம் உள்ளது. உலகம் முழுவதும் பல தொழிற்குழுமங்களை நிர்வகிக்கும் டாடா நிறுவனம், தனது தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் உதவிகளை செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் வித்திட்டவர் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா.

இந்த நிலையில், ரத்தன் டாடாவின் மற்றொரு செயல், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 83  வயதாகும் ரத்தன் டாடா, தனது நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளார். இதனையடுத்து புனேயில் உள்ள முன்னாள் ஊழியரின் வீட்டிற்கே நேராகச் சென்று, அவரை நலம் விசாரித்துள்ளார் ரத்தன் டாடா.

ரத்தன் டாடாவின் எதிர்பாராத வருகையால், முன்னாள் ஊழியரும் அவரது குடும்பத்தினரும் இன்ப அதிர்ச்சியடைந்தனர். தள்ளாடும் வயதிலும் ரத்தன் டாடா தனது முன்னாள் ஊழியரின் வீட்டிற்கு சென்ற நலம் விசாரித்த சம்பவத்தை அந்த ஊழியர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர, சமூகவலைதளங்களில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
visible in ai chats like chatgpt.