Connect with us

வணிகம்

EPF பணத்தை ஓய்வுக்கு முன்பே எடுக்கலாமா? இபிஎஃப் பணம் எடுக்கும் புதிய விதிகள் முழு விவரம்!

Published

on

இபிஎஃப் (Employees’ Provident Fund) என்பது தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நிதி பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட முக்கிய திட்டமாகும். ஊழியரும் நிறுவமும் மாதந்தோறும் PF கணக்கில் பங்களிப்பு செலுத்துகின்றன. ஊழியரின் முழு பங்களிப்பும் இபிஎஃப் கணக்கில் சேமிக்கப்படுகின்றது. நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிற்கும், மற்றொரு பகுதி இபிஎஸ் (Employees’ Pension Scheme) கணக்கிற்கும் செல்கிறது.

பொதுவாக இபிஎஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையை ஓய்வுக்குப் பிறகே எடுக்க முடியும். ஆனால் EPFO புதிய விதிகளின்படி, பணியில் இருக்கும் போதே சில விசேஷ சூழ்நிலைகளில் PF பணத்தை பகுதியளவில் பெற அனுமதிக்கப்படுகிறது.

முக்கிய மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு வாங்குதல் அல்லது வீட்டு புதுப்பிப்பு போன்ற அவசர தேவைகளுக்கு PF கணக்கிலிருந்து தொகையை எடுக்கலாம். நோய் சிகிச்சைக்காக முழு தொகையிலும் 100% வரை பெற முடியும். திருமணம் மற்றும் குழந்தைகளின் கல்வி அல்லது திருமணத்திற்காக உங்கள் பங்களிப்பு தொகையில் இருந்து 75% வரை பெறலாம்.

வீடு வாங்க அல்லது புதுப்பிக்க திட்டமிடுபவர்கள் தங்கள் PF இருப்புத் தொகையில் 90% வரை எடுக்கலாம். உதாரணமாக, உங்கள் கணக்கில் ₹1,00,000 இருந்தால், வீட்டு தேவைக்காக ₹90,000 வரை பெற முடியும்.

தற்போதைய வேலைவாய்ப்பில் 12 மாதங்கள் சேவையை நிறைவு செய்திருந்தால், PF கணக்கில் உள்ள தொகையில் இருந்து 75% வரை எடுக்க அனுமதி உள்ளது. வேலை விட்டு வெளியேறி இரண்டு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தால், உங்கள் முழு PF தொகையையும் திரும்பப் பெற சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய EPFO விதிகளின் படி, முன்பு 5 முதல் 7 ஆண்டுகள் சேவை செய்த பிறகே முழுத் தொகையை எடுக்க முடிந்த நிலையில், தற்போது சில நிபந்தனைகளின் கீழ் 12 மாத சேவைக்குப் பிறகே 100% வரை PF தொகையை திரும்பப் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
Site maps coconut point residences. heavy equipment transport bucks pa. heavy equipment transport westmoreland pa.