Connect with us

சினிமா செய்திகள்

மீராமிதுன் மீது குண்டர் சட்டம் பாய்கிறதா? கருத்து தெரிவிக்காத திரையுலக பிரபலங்கள்!

Published

on

நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் இது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு குற்றத்தை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் செய்பவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்பதும் சமீபத்தில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்த சிலர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மீராமீதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீராமிதுன் மீது இதே ரீதியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதை அடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்பு இருப்பதாகவும், மீராமிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீராமிதுன் கைது குறித்து பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
monsga saugroboter im alltag,. 合わせ. Архив catalog shefapharm.