Connect with us

தமிழ்நாடு

விண்ணை தொட்ட தங்கம்: ஒரே நாளில் ரூ.304 உயர்ந்ததால் பரபரப்பு!

Published

on

சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை அடுத்து சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்ததை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 20ம், சவரன் ஒன்றுக்கு ரூ.160ம் உயர்ந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.38ம், சவரன் ஒன்றுக்கு ரூ.304ம் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராம் 38 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 4575.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று சவரன் ஒன்றுக்கு ரூபாய் 304 உயர்ந்ததை அடுத்து ஒரு சவரன் விலை ரூபாய் 36600.00 என விற்பனையாகி வருகிறது.

மேலும் சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூபாய் 4929.00 என்றும் ஒரு சவரன் விலை ரூபாய் 39432.00 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் இன்று வெள்ளி விலை 50 காசுகள் கிராமுக்கு குறைந்து உள்ளதை அடுத்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 74.50 எனவும் ஒரு கிலோ விலை ரூபாய் 74500.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on bible quiz and christian religious knowledge. Joining the university of engineering and technology lahore (uet lahore) means becoming part of a dynamic, forward thinking institution that values innovation, diversity, and academic excellence. Ignou admission last date extended for july 2024 session.