வணிகம்
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்தது! (21/03/2023)

இன்று (21/03/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,570 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 44,560 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சுத்த தங்கம் 24 காரட் 10 ரூபாய் குறைந்து 6067 ரூபாயாக உள்ளது. சவரன் சுத்த தங்கத்தின் விலை 48,536 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா அதிகரித்து 74 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகி வருகிறது.
கிலோ வெள்ளி விலை 700 ரூபாய் அதிகரித்து 74,700 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.



















