Connect with us

தமிழ்நாடு

சரிந்தது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.112 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

Published

on

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் சென்னையிலும் அதேபோல் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்திற்கு சென்றதால் நகைகள் வாங்கும் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4544.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் 4530.00 என விற்பனையாகி வருகிறது. எனவே ஒரு கிராமுக்கு 14 ரூபாய் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நேற்று சென்னையில் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 36352.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு சவரன் ரூபாய் 36240.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் சவரனுக்கு ரூ.112 இன்று குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4884.00 எனவும் ஒரு சவரன் விலை ரூபாய் 39072.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

மேலும் வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் விலை ரூபாய் 71.80 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை 71.50 என விற்பனையாகி வருகிறது. அதே போல் இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூபாய் 71500.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்1 நாள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
aaa mush love. ¿por qué elegir studio heldens ?. Łódzkiej w zgierzu kopnął w metalowy kosz na śmieci, który następnie uderzył w drzwi stojącego autobusu.