இந்தியா
மணக்கோலத்தில் மணப்பெண் செய்யும் வேலையா இது? – வீடியோ பாருங்க!…
Published
1 year agoon
By
ராஜேஷ்
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான்.
தமிழகத்தை வட மாநிலங்களில் திருமணம் குறித்த சடங்குகள் அதிகம் நடைபெறும். அதேபோல், பல சுவாரஸ்யான சம்பவங்களும் நடைபெறும். மணமேடையில் மணமகன் மது அருந்திவிட்டு தடுமாறுவது, மணமேடையில் தூங்குவது என பல சுவாரஸ்யமான வீடியோக்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்கலில் வெளியாகி வைரலாகியது. அதேபோல், மணப்பெண் சிகரெட் குடிப்பது, மணமகனிடம் மணப்பெண் விளையாடுவது, மணமகன் கோபமாக நடந்து கொள்வது. மணமகள் கோபமாக நடந்து கொள்வது, மணப்பெண் நடனமாடுவது என பல வீடியோக்கள் இதற்கு முன் வெளியாகியதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், திருமண உடையில் மணப்பென் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அதுவும் லஹாங்கா உடையில் அந்த பெண் அசால்ட்டாக தண்டால் எடுக்கிறார். பொதுவாக ஆண்கள்தான் தண்டால் எடுப்பார்கள். ஒரு பெண் அதுவும் மணப்பெண் தண்டால் எடுப்பதை இப்போதுதான் பார்ப்பதாக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
You may like
திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?
28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்ட 70 வயது மாமனார்.. வைரல் புகைப்படம்!
கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி திருமணம்.. கோடிக்கணக்கில் குவிந்த பரிசுகள்
சகோதரரின் திருமணத்திற்காக பிரிட்டனில் இருந்து பறந்து வந்த பெண்.. வைரல் வீடியோ
திருமணத்திற்கு செல்லும் வழியில் டிராபிக்கில் சிக்கிய மணமகள்.. சட்டென எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!
திருமணமாகாமல் குழந்தைகள் பெற்ற ரொனோல்டா சவுதியில் வாழ முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?