Connect with us

கிரிக்கெட்

INDvENG- சொதப்பும் கே.எல்.ராகுல்; டிராப் ஆன சூர்யகுமார் யாதவ் – இந்திய அணி நிர்வாகத்தை வறுத்தெடுத்த கம்பீர்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து, 2 – 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது. 

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி, 77 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே அதிரடி காண்பித்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 18.2 ஓவர்களில் அடைந்தது. 

இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று ஆட்டங்களிலும் சரியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது அமையவில்லை. இதனால் தொடக்கம் முதலே இந்திய அணி தடுமாறி வருகிறது. மூன்று போட்டிகளிலும் ஓப்பனர்களில் ஒருவராக களமிறங்கியது கே.எல்.ராகுல். இரண்டு போட்டிகளில் டக்-அவுட் ஆகியுள்ள ராகுல், ஒரு போட்டியில் மற்றும் ஒரு ரன் எடுத்தார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஐபிஎல் தொடரில் கலக்கிய சூர்யகுமார் யாதவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற குரல்கள் எழுந்து வருகின்றன. 

அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் நன்கு பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவுக்கு, முதல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஒரு போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மூன்றாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டார். இப்படி அவர் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ‘டி20 உலகக் கோப்பை வர இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளன. அதற்கு முன்னர் உங்கள் அணி குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்குத் தொடர்ச்சியாக சில போட்டிகள் கொடுத்து எப்படி விளையாடுகிறார் என்பதை சோதிக்க வேண்டும். 

அதை விடுத்து, இப்படி இரண்டு போட்டிகளில் டிராப் செய்வது என்பது சரியான அணுகுமுறையே கிடையாது. இதன் மூலம் நல்ல வீரர்களை நாம் இழப்போம். இன்னொரு பிரச்னை, அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் சூர்யகுமார் யாதவ், எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் நேரடியாக வந்து விளையாட வேண்டியிருக்கும். இதையெல்லாம் கண்டிப்பாக இந்திய அணி நிர்வாகம் தவிர்க்க வேண்டும். 

இந்தியாவில் திறமையான வீரர்களுக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால், அவர்களை சரியான வழி நடத்தவில்லை என்றால் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார். 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்23 மணி நேரங்கள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா5 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா4 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Uncategorized3 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
  if you’ve been in the affiliate marketing space for more than five minutes, you’ve likely felt it : the crushing…. Lgd 4 and gw501516 value pack. Paybox від moonpay дозволяє агентам штучного інтелекту витрачати кошти без опіки – unite.