Connect with us

சினிமா

இருட்டு அறையில் கஜினிகாந்த்

Published

on

சமீபத்தில் நடந்த ‘கஜினிகாந்த்’ பட விழாவில் நடிகர் ஆர்யா இயக்குநர் சந்தோஷ் பி.  ஜெயக்குமாரின் திறமை பற்றி வியந்து பேசியுள்ளார்.
‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற படங்களை இயக்கிய இளம் இயக்குநர் திரு சந்தோஷ் பி.  ஜெயக்குமார். இப்படங்கள் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும் பல தரப்பிலுமிருந்து எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானது. எனினும் இளைஞர்களின் ஆதரவால் நன்றாகவே லாபம் ஈட்டியது.
அடுத்ததாக அவர் ஆர்யா, சாயிஷாவை வைத்து இயக்கிய ‘கஜினிகாந்த்’ திரைப்படம் கூடிய விரைவில் வெளிவரவுள்ளது. இந்த படத்தை ‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். அப்பட விழாவில் ஆர்யா கீழ்க்கண்டவாறு சந்தோஷை புகழ்ந்துள்ளார்.
“பகலில் கஜினிகாந்த்தும் இரவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ம் என விடாமல் ராப்பகலாக சந்தோஷ் படங்கள் இயக்கியிருக்கிறார். ஒரு நடிகருக்குக் கூட ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் செய்வது கடினமில்லை; ஆனால் இயக்குநருக்கு அது மிகக் கடினமான விஷயம். அந்த வகையில் அவர் உழைப்பைக் கண்டு நான் வியக்கிறேன்” என்றார்.
சந்தோஷ் தன் படங்கள் சார்ந்த வேலைகளைத்
திட்டமிடுவதைக் கூட வாட்சாப்பில் செய்து வேலையை சுலபமாக்குகிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

Uncategorized7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

Uncategorized7 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

Translate »
De bedste action oplevelse tilbud i dag. Bridgestone. Aaa mush love faq.