Connect with us

ஆன்மீகம்

குரு நட்சத்திர பெயர்ச்சி ஆகஸ்ட் 13 – இளமை, செல்வம், இன்பம் காத்திருக்கும் ராசிகள்!

Published

on

ஆவணி மாத தொடக்கத்தில் குரு நட்சத்திர பெயர்ச்சி – இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது!

ஜோதிடக் கணிப்புகளின்படி, சனி பகவானுக்குப் பிறகு மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படும் குரு பகவான், வரும் ஆகஸ்ட் 13ம் தேதி, புனர்வசு நட்சத்திரத்தில் தனது பெயர்ச்சியை மேற்கொள்கிறார். இதன் தாக்கம் சில ராசிகளுக்கு பொற்காலத்தைத் தொடங்க வைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மேற்கனவே, 2025 மே 14ம் தேதி, குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அந்த பெயர்ச்சி பிறந்திருந்த பலன்கள் தொடர்ந்த நிலையில், இப்போது நட்சத்திர பெயர்ச்சியால் மீண்டும் சில ராசிக்காரர்களுக்கு உயர்வு நேரம் ஆரம்பமாகவுள்ளது.

அதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களும் இயக்கம் மாற்ற உள்ளதால், பல ராசிகளுக்கு மிகுந்த நன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேஷ ராசிக்கு குரு நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்:

  • ஆளும் கிரகம்: செவ்வாய்

  • குணநலன்கள்: தைரியசாலிகள், ஆற்றல் நிறைந்தவர்கள்

  • பலன்கள்: பணவரவு அதிகரிக்கும், வேலைகள் வெற்றிகரமாக முடியும், புதிய சாதனைகள் உண்டாகும், சமூக மரியாதை உயர்வு பெறும்.

கடக ராசிக்கு குரு நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்:

  • ஆளும் கிரகம்: சந்திரன்

  • குணநலன்கள்: உணர்ச்சிபூர்வம், குடும்ப நேசம்

  • பலன்கள்: திருமண மற்றும் சுப நிகழ்வுகள், வாகன யோகம், குடும்ப சிக்கல்கள் நீங்கும், மன அமைதி கிடைக்கும்.

மீன ராசிக்கு குரு நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்:

  • ஆளும் கிரகம்: குரு

  • குணநலன்கள்: ஆன்மிகம் விரும்பிகள், கருணையுடன் செயல்படும் இயல்புகள்

  • பலன்கள்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும், தொழில் வளர்ச்சி, குடும்ப மகிழ்ச்சி, சமூக பாராட்டு

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

வணிகம்7 நாட்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

Translate »
cabin charter & blue cruise | verified fleet | yachttogo. ?்?. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.