Connect with us

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ரயில் டிக்கெட்: அதிரடி அறிவிப்பு!

Published

on

மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் வசதிக்கான விரைவில் நடைமுறைக்கு விரைவில் வரும் என்றும், சென்னை எழும்பூர், செண்ட்ரல், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதிக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மெட்ரோ இரயில்‌ பயணிகளின்‌ எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணிகளாக திகழ்வது மெட்ரோ பயணிகள்‌ தாங்கள்‌ இறங்கும்‌ இடத்திலிருந்து அவர்கள்‌ சென்று வருவதற்கான வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்‌ தற்போது 16 மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ ரேபிடோ பைக்‌, உபர்‌ ஆட்டோ மற்றும்‌ டாக்ஸி, ஸ்மார்ட்‌ பைக்‌ வசதி, 12 மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ இணைப்பு பேருந்துகள்‌, 5 மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ பேட்டரி கார்‌ வசதிகள்‌,
எழும்பூர்‌. சென்ட்ரல்‌ மற்றும்‌ கிண்டி ஆகிய மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ளூர்‌ மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கு செல்லும்‌ தென்னக ரயில்வே பயணச்சீட்டை இந்த மூன்று மெட்ரோ இரயில்‌ நிலையங்களிளும்‌ பெரும்‌ (வசதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில்‌ நடைமுறைக்கு வரும்‌.

இதைதவிர, சென்னை மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ இருந்து ஐடி மற்றும்‌ தனியார்‌ பெறு நிறுவனங்களுக்கு சென்று வரும்‌ பயணிகளுக்கு அந்தந்த நிறுவனங்களே மெட்ரோ இரயில்‌ நிலையங்களுக்கு இணைப்பு பேருந்து வசதிகான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில்‌ கடந்த பிப்ரவரி மாதத்தில்‌ நாள்‌ ஒன்றுக்கு சராசரியாக பயணிகளின்‌ எண்ணிக்கை 1.13 லட்சமாக இருந்தது. இம்மாதம்‌ மார்ச்‌) 18-ம்‌ தேதி வரை பயணிகளின்‌ எண்ணிக்கை 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற வசதிகளை சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ செய்து வருவதை ஒட்டி பயணிகளின்‌ எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?