Connect with us

இந்தியா

இலங்கை நிலை நமக்கும் வரலாம்: பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

Published

on

PM Modi interview

இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் எச்சரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

மாநிலங்கள் பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்த வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியுடன் எச்சரித்து உள்ளனர்.

எனவே மாநில அரசுகள் இலவசங்களை உடனடியாக நிறுத்த மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறும்போது இலங்கையின் நிலை தமிழகத்தில் விரைவில் வர வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தின் பொருளாதார நிலையை மிகவும் அபாயகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் .

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பலர் இந்தியா உட்பட பல்வேறு நாடு அகதிகளாக சென்றுள்ளனர். அந்த நிலைமையை தமிழகம் உள்பட இந்தியாவுக்கும் வருமென்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?