Connect with us

சினிமா செய்திகள்

‘த்ரிஷ்யம்’ 2க்கே வாய் பிளந்தால் எப்படி; 3ம் பாகம் ஆன் தி வே – ஜீத்து ஜோசப் கொடுத்த ஹின்ட்

Published

on

மோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகளை அதற்குள் தொடங்கி விட்டார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

த்ரிஷ்யம் இரண்டாம் பாக முடிவிலும், அடுத்தப் பாகத்திற்கான ஒரு லீட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அதன் இன்னொரு பாகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பலரும் ஆருடம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜீத்து ஜோசப்பும் அது குறித்து சூசகமான பதிலைத் தெரிவித்துள்ளார்.

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், த்ரிஷ்யம் படத்தின் அடுத்தப் பாகம் எடுப்பது குறித்துப் பேசுகையில், ‘இப்போதைக்கு எனக்கு த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் எனக்கு ஒரு நல்ல யோசனை பிடிபட்டால் அதை வளர்த்தெடுத்து அடுத்தப் பாகம் எடுக்க யோசிப்பேன். நான் அதைச் செய்யாமல் விட்டால் ஒரு குற்றம் போல் ஆகிவிடும்.

7 ஆண்டுகளுக்கு முன்னர், த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்திற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், அது இப்போது நடந்துள்ளது அல்லவா. ஒரு விஷயத்தை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜார்ஜ்குட்டி எப்போதும் அலெர்டாக இருக்க வேண்டும். அவர் எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாத சூழலில் இருக்கிறார்’ என சூசகமாக கூறியுள்ளார். இதனால் அடுத்தப் பாகம் வரும் என்ற நம்பிக்கையில் த்ரிஷ்யம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்10 minutes ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்15 minutes ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்17 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
About us – aaa mush love. Poprawka dotycząca zmniejszenia wynagrodzenia rady nadzorczej także przepadła. Speed boat transport.