Connect with us

சினிமா செய்திகள்

ஹாலிவுட் செல்லும் ‘த்ரிஷ்யம்’ இயக்குநர்… படமும் ரீமேக் ஆகிறதாம்..!

Published

on

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இயக்குநர் ஜித்து ஜோசப்பின் த்ரிஷ்யம் படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது.

மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். நடிகர் மோகன்லால் நாயகனாகவும் நடிகை மீனா நாயகியாகவும் நடித்திருந்த இந்தப் படம் கேரளாவில் மட்டுமல்லது இந்திய அளவில் மிகவும் பிரபலம் அடைந்தது. அதையடுத்து த்ரிஷ்யம் படம் தமிழில் கமல்ஹாசன்- கெளதமி நடிப்பில் பாபநாசம் என்றும் ஹிந்தியில் நடிகர் அஜ்ய தேவ்கன்-நடிகை ஸ்ரேயா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

இதன் மூலம் மூலக்கதையின் இயக்குநர் ஜித்து ஜோசப் மிகவும் பிரபலம் அடைந்தார். தற்போது புதிய தகவல் என்னவென்றால் த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாம். அதுவும் இயக்குநர் ஜித்து சோசப் தான் ஹாலிவுட் படத்துக்கான கதை குழுவிலும் இடம் பெற்றுள்ளாராம். வேறு ஒரு இயக்குநர் தான் ஆங்கிலத்தில் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

ஆனால், கதையை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துள்ளது இயக்குநர் ஜித்து ஜோசப் தான். இந்தியாவில் கதாநாயகனை மையமாகக் கொண்டு வெளியாகிய த்ரிஷ்யம் படம் ஹாலிவுட்டில் கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாம். ஹாலிவுட் கதாநாயகியும் இரண்டு முறை ஆஸ்கர் விருது வெற்றியாளருமான ஹிலாரி ஸ்வாங் இந்தப் படத்தில் கதாநாயகி ஆக நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

வருகிற பிப்ரவரி 19-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்10 minutes ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்16 minutes ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்17 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
About us – aaa mush love.   kadencja członka rady nadzorczej. farm equipment transport minnesota.