Connect with us

தமிழ்நாடு

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? திடீரென அமெரிக்கா செல்வதால் பரபரப்பு!

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மேற்கொண்டார். ஏற்கனவே அவர் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு பின்னர் சென்னை திரும்பிய நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்யவில்லை என்றும் இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளம்பிய விமானத்தில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் அமெரிக்கா சென்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவில் விஜயகாந்துக்கு வழக்கமான பரிசோதனை செய்யப்படும் என்றும் ஒரு சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைந்து பழைய விஜயகாந்த் போல் திரும்ப வேண்டும் என அவரது கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தல் விஜயகாந்தின் தேமுதிக, திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 நாள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்7 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

Translate »
Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Start using the free link building tool today by installing the wordpress plugin. Road runner car transport.