Connect with us

சினிமா செய்திகள்

தனுஷ் என்னை உண்மையாகவே காதலித்தார்: பிரபல நடிகையின் அதிர்ச்சி பேட்டி!

Published

on

நடிகர் தனுஷ் என்னை உண்மையாகவே காதலித்தார் என பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் என்பதும் இந்தப் பிரிவிற்கு அவர் பல நடிகைகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்று வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் ’வட சென்னை’ படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘தனுஷ் என்னை உண்மையாக காதலித்தார் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இருவரையும் இயக்குனர் வெற்றிமாறன் சில நாட்களுக்கு உண்மையாக காதலிக்க வைத்ததாகவும் இதனை அடுத்து தனுஷ்ம் ஐஸ்வர்யா ராஜேஷை உண்மையாக காதலித்ததாகவும் அதனால்தான் அந்த படத்தில் தங்களுடைய கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது அதுவும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தன்னுடைய நடிப்பை தனுஷ் மனமாற பாராட்டியதாகவும் டப்பிங்கின்போது என்னை விட நீதான் நன்றாக நடித்துள்ளாய் என்று கூறியது அவரது பெருந்தன்மையை காட்டுவதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் அதே பேட்டியில் கூறியுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா15 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்16 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா16 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Wifi 全覆蓋系列 網絡工程.