வேலைவாய்ப்பு
SSC கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025: 7565 காலியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பிக்கவும்!
Published
1 மாதம் agoon
By
Poovizhi
மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) 2025-ல் கான்ஸ்டபிள் (Executive) பணியிடங்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 7565 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் செய்யலாம்.
வயது வரம்பு:
18 முதல் 25 வயது.
SC/ST பிரிவினருக்கு 5 வருட தளர்வு.
OBC பிரிவினருக்கு 3 வருட தளர்வு.
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 வரை.
விண்ணப்ப செயல்முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination)
உடல் திறன் மற்றும் அளவீட்டு தேர்வு (Physical Endurance & Measurement Test)
மருத்துவ பரிசோதனை (Medical Examination)
விண்ணப்பம் செய்யும் விதி:
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in
கடைசி தேதி: 21.10.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (SC/ST/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை)
பணியிட விவரங்கள்:
கான்ஸ்டபிள் ஆண்: 4408
கான்ஸ்டபிள் ஆண் முன்னாள் படைவீரர்கள்: 285
கான்ஸ்டபிள் ஆண் முன்னாள் படைவீரர்கள் கமாண்டோ: 376
கான்ஸ்டபிள் பெண்: 2496
மொத்தம்: 7565
இந்த SSC Constable Recruitment 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு பாதுகாப்பு துறையில் ஆர்வமுள்ள விண்ணப்பர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

SSC வேலைவாய்ப்பு 2025: 737 கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

டெல்லி போலீஸ் வேலைவாய்ப்பு 2025: 7565 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

டிகிரி பாஸ் போதும்! CBI, ED மற்றும் மத்திய அரசுத் துறைகளில் வேலை – சம்பளம் ரூ. 1,42,400 வரை!

மத்திய அரசில் 14,582 பணியிடங்கள் காலி – விண்ணப்பிக்க இப்போது நேரம்!

தெற்கு ரயில்வே வேலை கனவு: தெற்கில் 2,438 அப்ரன்டிஸ் பணிகள்!

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

















