Connect with us

தமிழ்நாடு

அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் அதில் சில தகவல்களை கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளார்.

#image_title

ஏப்ரல் 14-ஆம் தேதி திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு பேசிய அண்ணாமலை, 2008-ஆம் ஆண்டு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது சொல்லிக்குள்ளும் அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் எந்த வேலையும் செய்யவில்லை. 2008 முதல் 2011 வரை 300 கோடி ரூபாய்க்கு படம் எடுத்துள்ளார். அதில் நிறைய படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது. அப்படியானால் அந்த பணம் எங்கிருந்து வந்தது. ரெட் ஜெயண்ட் முதலீட்டாளர்கள் யார்? இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பீடு 2010 கோடி என தெரிவித்தார்.

மேலும், நோபல் ஸ்டீல்ஸ் என்ற கம்பெனியின் இயக்குநராக 2009-ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இருந்தார். பின்னர் ராஜினாமா செய்தார். 2016-இல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்குநராக இருந்து ராஜினாமா செய்தார். இப்படி திமுகவின் முதல் குடும்பங்களை சேர்ந்தவர்கள் இயக்குநர்களாக இருந்து ராஜினாமா செய்த அந்த கம்பெனியில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்த கம்பெனியுடன் கையெழுத்திட்டு 1000 கோடி ரூபாய் தமிழகத்துக்குள் வருகிறது என்றால் அது எப்படி? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் வீடியோவில் உதயநிதி ஸ்டாலினுக்கு 2,039 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை மீது நானும் மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா17 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்6 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Halloween süßigkeiten verpacken : so erhöhst du den gruselfaktor. Martinstools | professional saas tools for everyone. Producenci suplementów diety.