தமிழ்நாடு3 வருடங்கள் ago
அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் அதில் சில தகவல்களை கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின்...