Connect with us

சினிமா செய்திகள்

தீபிகா படுகோன் குடும்பத்திற்கே கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அவகளின் அம்மா அப்பா மற்றும் தங்கை ஆகிய மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது கணவருடன் மும்பையில் உள்ள நிலையில் பெங்களூரில் உள்ள தீபிகா படுகோனே அப்பா பிரகாஷ் படுகோன், அம்மா உஜாலா மற்றும் தங்கை அனுஷா ஆகிய மூவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் தங்களை தாங்களே வீட்டிலேயே தனிமைபப்டுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர்

இந்த நிலையில் தற்போது தீபிகா படுகோனின் தந்தை பிரகாஷ் படுகோன் அவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தீபிகா படுகோன் தற்போது மும்பையில் இருப்பதாகவும் விரைவில் அவர் பெங்களூர் வந்து தனது குடும்பத்தினரை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபிகா படுகோன் குடும்பத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு சக நடிகர்-நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தீபிகா படுகோனின் தந்தை ஒரு பிரபலம் பேட்மிட்டன் வீரர் என்பதும் இந்தியாவுக்காக பல போட்டிகளில் அவர் கலந்துகொண்டு கோப்பைகளை வென்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா6 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்7 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா7 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Add apps, media, products, and lead forms to your link-in-bio page – unlimited, with DR68 SEO and zero monthly fees. K.