Connect with us

வேலைவாய்ப்பு

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை! விண்ணப்பியுங்கள்

Published

on

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் ஸ்டாப் செயக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி, தற்போது பிளஸ் 2 தரத்திலான வேலைக்கு விண்ணப்பியுங்கள்.

காலியிடங்கள்: இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பதவி விவரங்கள்:

வேலை: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
மாத சம்பளம்: ரூ.5200-20200, தர ஊதியம் ரூ.1900

வேலை: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)
மாத சம்பளம்: ரூ.5200-20200, தர ஊதியம் ரூ. 2400

வேலை: Data Entry Operator (DEO)
மாத சம்பளம்: ரூ.5200-20200, தர ஊதியம் ரூ.2400

வேலை: Data Entry Operator, Grade ‘A’
மாத சம்பளம்: ரூ.5200-20200, தர ஊதியம் ரூ.2400

வயது: 01.08.2019 தேதியின்படி 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பார்ட் 1, பார்ட் 2 என இருநிலைகளில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: முதல்நிலை தேர்வு: 01.06.2019 முதல் 26.06.2019 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் நிலை தேர்வு 29.09.2019 நடைபெறுகிறது.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_chsl_05032019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 minutes ago

திருவோண நட்சத்திரத்தில் யமன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்!

ஆன்மீகம்8 minutes ago

30 ஆண்டுகள் கழித்து உருவான தன யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை — உங்க ராசி இருக்கா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குச் செல்லும்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பிறந்த மாதம் சொல்வது உங்கள் குணம்: அதிக ஈகோ கொண்டவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள்?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
Rekrutacja do szkół średnich. De bedste smags oplevelse tilbud i skodstrup. bliv medlem af borgernes parti.