Connect with us

தினபலன்

தின பலன் – 25-09-2018 – செவ்வாய்கிழமை:

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்

இன்று சிலருக்கு எதிர்பாராத வகையில் தொல்லைகள் ஏற்படலாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் செல்லும் போது மிக கவனம் தேவை. ஏனெனில் சிலருக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குல தெயவத்தை வழிபட்டு செல்லுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

ரிஷபம்

இன்று சிறுசிறு பிரச்சினைகளுக்கு கூட கணவன் – மனைவியரிடையே பிரச்சினைகள் தோன்றலாம். கவனம் தேவை. பணம் வர வேண்டிய இடத்திலிருந்து தாராளமாக வரும். குடும்ப ஒற்றுமையை கலைக்க சிலர் முயற்சி செய்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மிதுனம்

இன்று எல்லா விஷயங்களிலும் தாமதமாக செயல்படுவீர்கள். நல்லோரு ஒருவரை சந்தித்து அவர் ஆசி பெறுவீர்கள். வருமானமும் ஓரளவுக்கு நல்லபடியாகவே அமையும். சிலர் உங்களை மனம் நோகும்படி செய்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்

இன்று குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளின் கடுமை குறையும். அதனால் மனநிம்மதி இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணி நிமித்தமாக சிலர் வெளியூர் புறப்பட வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

சிம்மம்

இன்று வியாபாரம் அமோகமாக இருக்கும். முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு தேடுவீர்கள். தங்கள் உதவியாளர்களுடன் மோதல் போக்கு ஏற்பட்டு பின்பு சரியாகும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி

இன்று அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனமுடன் இருக்கவும். தேவைக்கேற்ப பழகிவிட்டு உங்களை உதாசீனப் படுத்தி விடுவார்கள். வெளிநாடு செல்ல விரும்புவோர் சற்று காலத்திற்கு முயற்சியை தள்ளி போடுவது உத்தமம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

துலாம்

இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். ஆனால் உங்கள் வேலைகள் மற்றவர்களுக்கு பொறாமையைக் கொடுக்கும். தெய்வ அருள் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்

இன்று நிதி நிலையில் மாற்றம் இருக்காது. தாய்வழி உறவினர்களால் சிலர் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் சிலருக்கு கை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு

இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பீர்கள். வியாபார ரீதியான பயணமொன்று வெற்றியைத் தரும். தங்களுடன் அன்பாய் பேசி வந்தவர்கள் கூட பகைமை பாராட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்

இன்று பணிகளில் கவனம் செல்லாது. சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, மனை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். நல்ல மனிதர்களை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்

இன்று விரக்தி மனப்பான்மை தோன்றும். சக ஊழியர்கள் தோழமையாக நடந்து கொள்வார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் சிலருக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். குரு வழிபாடு செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்

இன்று போட்டிகள் ஏற்பட்டாலும் தங்களின் கடின முயற்சியால் அதைச் சமாளித்து விடுவீர்கள். ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்கள் நல்ல ஆதாயம் காண்பீர்கள். சிலருக்கு தக்க சனமானம் கிடைக்கப் பெறுவீர்கள். சோம்பல் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்5 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்5 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

வணிகம்5 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

Translate »
Prestige 400 : 10 pax flybridge motor yacht charter split, croatia. ??. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.