Connect with us

தினபலன்

தினபலன் – 26-09-2018 – புதன்கிழமை

Published

on

மேஷம்

இன்று வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்குச் சாதகமாக சூழ்நிலைகள் அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு. சிலருக்கு வரண் தேடும் விஷயங்களில் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்

இன்று ஞாபக சக்தியும், கிரகிப்புத் திறனும் அதிகரிக்கும். இதுவரை தொழில் மந்தமாக இருந்தவர்களுக்கு ஓரளவு சிறப்பாக அமையப் பெறுவீர்கள். உத்தியோகம் சம்மந்தமாக சிலருக்கு வெளியூர் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்

இன்று குடும்ப நிம்மதிக்காக நீங்கள் அயராது உழைக்க வேண்டி வரலாம். சற்று நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்ப ஒற்றுமை காக்கப்படும். வாய்ப்புகள் பலவழிகளில் வரலாம். தக்க சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்

இன்று மகிழ்ச்சியான நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகம் செல்வோர் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். யாரிடமாவது எதையாவது சொல்லபோக அது வேறு அர்த்தமாக போய் முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்

இன்று வீிடு, வாகனங்களில் சிலருக்கு செலவு ஏற்பட்டு அதை சரி செய்ய வங்கி கடன் போன்றவற்றை வாங்க நேரிடலாம். இதுவரை படிப்பில் மந்தமானவர்கள் கூட சிறப்பாக படித்து தேர்ச்சி அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி

இன்று தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நிதியுதவி தங்கு தடையின்றிக் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டி வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்

இன்று மந்தமான ஒரு சூழ்நிலை நிலவி வரும். எதிலும் கோபமே வரும். மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொற்ப்பேற்க வேண்டிய சூழ்நிலை வரலாம். குல தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய நாள். மகன் அல்லது மகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சீக்கிரம் செய்து முடிக்க வேண்டும் என்று எதிலும் நிதானம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டாம். நேரத்திற்கு உணவு அருந்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தனுசு

இன்று பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் சக பாகஸ்தர்களுடன் சண்டை ஏதும் ஏற்படாது. பணத்தை அதிக அளவில் செலவழிக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்

இன்று மகிழ்ச்சியான நாள்.சுலபமாக எந்த ஒரு காரியமும் நடைபெறும். நண்பர்களுடன் விருந்து, கேளிக்கைகளுக்கு சென்று வருவீர்கள். சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனமொன்றை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கும்பம்

இன்று புதிய விஸ்தரிப்புத் திட்டத்தில் இறங்குவீர்கள். அதற்கான கடன் வங்கிகளில் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சகோதரர்கள் உடனான உறவு வலுப்பெறும். உத்தியோகஸ்தர்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மீனம்

இன்று முக்கியமான நாள் உங்களுக்கு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் வருகை இருக்கும். மருத்துவரை அணுக வேண்டி இருக்கும். சொத்து சம்மந்தமான பிரச்சினை முடிவுக்கு வரும். உழைப்புக்கு ஏற்ற சலுகை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on economics. By knowing these details, you can approach the application process with confidence and clarity. The staff selection commission mentioned the essential educational qualification required for the exam in the official notification.