Connect with us

தினபலன்

தினபலன் – 24-09-2018 – திங்கட்கிழமை:

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்

இன்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். முக்கிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் இருந்து உதவி கிடைப்பது மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்

இன்று புதிதாக வண்டி வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் இப்போதைக்கு அதை ஒத்திப்போடுவது நல்லது. கிரகங்கள் அதற்கு ஏற்ற வகையில் இல்லை. தூர தேசத்தில் இருந்து வரும் செய்திகள் காதுக்கு இனிமையாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்

இன்று அவ்வப்போது சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு எளிய மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வதை தவிர்த்திடுங்கள். வழக்கு ஏதேனும் இருப்பின் அது உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்

இன்று கடின உழைப்பு உழைக்க வேண்டி இருக்கும். அந்த உழைப்புக்கு ஏற்ற பலனும் இருக்கும். நல்லோர் ஒருவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். மாணவர்கள் எதிர்பார்த்த துறையில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்

இன்று கை மறதியாக பணத்தையோ, பொருளையோ வைத்து விட்டு பின்பு தேடிக் கொண்டே இருக்க நேரிடும். தொழிலில் பாதிப்பு இருக்காது. இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி

இன்று அனைத்து விசயங்களிலும் கூடுதல் கவனம் தேவை.காலை, மாலை இரு வேளைகளிலும் கோவிலுக்குச் சென்று வாருங்கள். மனதில் ஏதோ ஒருவகையில் சஞ்சலமும், குழப்பமும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வழியில் தொல்லைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

துலாம்

இன்று சிறு விஷயத்திற்கு கூட பெரிதாக எண்ணி மனம் வருந்துவீர்கள். தாங்களே எதிர்பாராத வகையில் ஒரிடத்திலிருந்து நல்ல செய்தி வரும். ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள் தக்க லாபத்தை அடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

விருச்சிகம்

இன்று மனதில் சஞ்சலங்கள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். குடும்ப நிர்வாகத்தில் பிரச்சினை இருக்காது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினை குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு

இன்று சிலர் சாதாரணமாக அறிவுரை வழங்கினாலும் அது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய பண வரவு, இதர சலுகைகள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மகரம்

இன்று ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். அதனால் மனம் நிம்மதி பெறும். உற்றார் – உறவினர் உங்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளில் கால் வைக்க திட்டமிருப்பின் அதை நிறைவேற்றலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்

இன்று நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காணலாம். என்றாலும் சில அத்தியாவசியமான செலவுகளை உங்களால் தவிர்க்க முடியாது. சிறு வியாபாரிகளுக்கு விற்பனையும், வருமானமும் அதிகரித்து காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

மீனம்

இன்று உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தாரின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை எழக் கூடும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

இந்த 3 எழுத்துகளில் பெயர் தொடங்குகிறதா? இளம் வயதிலேயே பணக்காரராகும் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கலாம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

DA Hike 2026: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு? ஜூலையில் 4% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

கேது நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு டிசம்பர் வரை செல்வம், அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

EPFO WhatsApp சேவை அறிமுகம்: இனி PF இருப்பு, Claim Status எல்லாம் ஒரு ‘Hello’ மெசேஜில் தெரியும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

குருப்பெயர்ச்சி 2026 சிம்ம ராசிபலன்: பணவரவு, தொழில் முன்னேற்றம், அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும் காலம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வரப்போகும் 5 பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், பதவி உயர்வு உறுதி!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

தினமும் இந்த 7 சூப்பர் உணவுகள் சாப்பிட்டால் என்ன ஆகும்? இதயம் முதல் மூளை வரை பாதுகாக்கும் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 21 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், ராகுகாலம் முழு விவரம்!

சினிமா6 நாட்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

இந்தியா6 நாட்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

இந்தியா5 நாட்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

வணிகம்6 நாட்கள் ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

Translate »
Road runner car transport. olympia biosciences site map. There has been a critical error on this website.