Connect with us

இந்தியா

வாஷிங் மிஷின் பழுதானதால் முதுகுவலி: ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

Published

on

வாஷிங் மெஷின் பழுதானதன் காரணமாக கையால் துணி ரத்தத்தால் முதுகு வலி ஏற்பட்டதாக தொடர்ந்த வழக்கில் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வாஷிங் மெஷின் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வாஷிங்மெஷினை பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென வாஷிங் மெஷின் பழுதானது. இதுகுறித்து அந்த பெண் வாஷிங் மெஷின் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து சரி செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் பல நாட்களாகியும் வாஷிங்மெஷினை சரிசெய்ய நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஆட்கள் அனுப்பப்படவில்லை. இதன் காரணமாக துணிகளை கையால் துவைத்து வந்ததாகவும் அதன் காரணமாக அந்த பெண்ணுக்கு முதுகு வலி ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பெண்ணின் புகாரில் இருந்த நியாயத்தை உணர்ந்து அந்தப் பெண்ணுக்கு ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வாஷிங் மெஷின் எலக்ட்ரானிக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

மேலும் உடனடியாக அந்த பெண்ணின் வாஷிங் மெஷினை சரி செய்து கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்38 minutes ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்46 minutes ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்21 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்4 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

Translate »
Blog – coaching wien | tobias judmaier, msc. The packs included in the season pass will also be sold separately. Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.