இந்தியா4 வருடங்கள் ago
வாஷிங் மிஷின் பழுதானதால் முதுகுவலி: ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
வாஷிங் மெஷின் பழுதானதன் காரணமாக கையால் துணி ரத்தத்தால் முதுகு வலி ஏற்பட்டதாக தொடர்ந்த வழக்கில் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வாஷிங் மெஷின் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை...