வணிகம்
சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்தது!

இன்று காலை (16/08/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 4,876 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து 39,008 ரூபாயாக குறைந்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5278 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 63.80 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 63,800 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.