வணிகம்4 வருடங்கள் ago
சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்தது!
இன்று காலை (16/08/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 4,876 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து 39,008 ரூபாயாக குறைந்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...