வேலைவாய்ப்பு
மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் (CMRL-Chennai Metro Rail)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: ரயில்வே வேலைகள்
வேலை: மேலாளர் – Manager
கல்வித்தகுதி: BE/B.Tech தேர்ச்சி பெற்றவர்கள்.
வயது: 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: As Per CMRI Official Notification
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை: www.chennaimetrorail.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
முகவரி: Chief General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai-600107
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.chennaimetrorail.org என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.10.2020.

















