Connect with us

தமிழ்நாடு

ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா? அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்

Published

on

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக இருக்கும் நிலையில் அதை 58 ஆக குறைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு எப்போது வந்தாலும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி தரப்படும் என்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருவதால் அரசு ஊழியர்களுக்கு மேலும் சில சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக கடந்த அதிமுக அரசு உயர்த்திய நிலையில் மீண்டும் 58 ஆக குறைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனடியாக செட்டில்மென்ட் தொகை வழங்கப்படாது என்றும் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் பெறும் வகையில் அரசு பத்திரமாக கொடுக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஓய்வு பெறும் வயது 58 என குறைக்கப்பட்டால் 2 ஆண்டுகள் பணி குறைக்கப்படுவது மட்டுமன்றி செட்டில்மெண்ட் தொகையும் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் என்ற தகவலை அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளும் நடந்து வருவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் தமிழக அரசிடம் இருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்1 நாள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
🧠 johns hopkins center for psychedelic research. Social media marketing. 1 maja 2026.