Connect with us

சினிமா

விஜய் ஆண்டனியின் ‘கொலை’- அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

Published

on

Vijay antony

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் நான்கைந்து திரைப்படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் முதலில் வெளியான திரைப்படம் ‘கோடியில் ஒருவன்.’இப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மெட்ரோ படத்தை இயக்கியவர்.

மீசைய முறுக்கு ஆகிய படங்களில் நடித்த ஆத்மிகா இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஒரு அரசியல் திரில்லராக வெளிவந்தது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தற்போது அடுத்த படத்திற்கு விஜய் ஆண்டனி தயாராகி வருகிறார். பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை என்கிற படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

kolai

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?