Connect with us

கேலரி

பட்டாச விட நீ பளபளன்னு மின்னுறியே!… ஷிவானியை கொஞ்சம் ரசிகர்கள்…

Published

on

shivani

ரெட்டை ரோஜா, சரவணன் மீனாக்‌ஷி உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இவர் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை பாலாஜி உள்பட ஒரு சிலரிடம் மட்டுமே நெருக்கமாக பழகி வந்தார் என்பதும் மற்ற போட்டியாளர்களிடம் கலகலப்பாக இல்லாதவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் வைக்கப்பட்டதாக டாஸ்க்கில் சிங்கப்பெண்ணாக வெற்றி பெற்று அதன் பின் 90 நாட்களுக்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

shivani

பிக்பாஸ் சிங்கப்பெண் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். எனவே, அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் அவர் அவ்வப்போது பாடல்களுக்கு நடனமாடியும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

shivani

இந்நிலையில், நேற்று தீபாவளி என்பதால் கிளாமரான உடையில் பட்டாசு வெடிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

shivani

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பட்டாச விட நீ பளபளன்னு மின்னுறியே’ என பதிவிட்டு வருகின்றனர்.

shivani

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?