Connect with us

சினிமா

அண்ணாத்த வெற்றி…ஆண்டவன் கைவிட மாட்டான்… ரஜினி வெளியிட்ட ஆடியோ….

Published

on

annaatthe

சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்றது. ஆனால், மழை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் ரஜினி என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

மேலும், இப்படத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த படத்தையும் நடித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அண்ணாத்த வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், நடிகர் ரஜினி வெளியிட்ட ஆடியோவில் ‘எதிர் மறை விமர்சனங்கள் மற்றும் மழையை தாண்டி அண்ணாத்த படம் வெற்றி அடைந்துள்ளது. மழை இல்லை எனில் அண்ணாத்த படம் இன்னும் பெரிய வெற்றியை பெற்றிருக்கும். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால், கைவிடமாட்டான். ரசிகர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோவை அவரின் மகள் சௌந்தர்யா உருவாக்கிய ‘ஹூட்டி’ ஆப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?