சினிமா செய்திகள்
ட்ரெண்ட் ஆகும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘சிட்டி ஸ்டோரி’ பாடல்..!
Published
2 years agoon
By
Barath
நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரக் காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
இத்திரைப்படத்தில் தெலுங்கு மொழி வெளியீடும் தயராக உள்ளது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் தெலுங்கு படத்தின் சிட்டி ஸ்டோரி பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழில் ட்ரெண்ட் ஆனது போலவே தெலுங்கு மொழியிலும் சிட்டி ஸ்டோரி பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இத்திரைப்படத்துக்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு என நடிகர்கள் பட்டாளமே இத்திரைப்படத்தில் இணைந்துள்ளனர். மாஸ்டர் தமிழ் வெளியீட்டுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகையின் போதே நிச்சயமாக மாஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
M for mass, M for Master… Mari ee mass Master teaser mee munduku vachesindi chuseyandi! ????https://t.co/4GEsBcGfNR#MasterTeluguTeaser #Master #MasterTeaserOnGeminiTV@actorvijay @VijaySethuOffl @MalavikaM_ @Dir_Lokesh @anirudhofficial @smkoneru @EastCoastPrdns @GeminiTV
— XB Film Creators (@XBFilmCreators) December 17, 2020
You may like
-
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
-
சக்கர பொங்கல்.. வெண் பொங்கலுக்கு நடுவே கரும்பா நிக்கிறாரே.. விஜய் அட்மின் விட்டா ஹீரோவாகிடுவாரு போல!
-
இது 100 பர்சன்ட் தெலுங்கு படம்ப்பா! டோலிவுட்டில் சக்கைப் போடு போடும் வாரிசு; தில் ராஜு சம்பவம்!
-
ஆட்டநாயகன் விஜய் சதம் அடித்தாரா? சறுக்கினாரா? எப்படி இருக்கு வாரிசு திரைப்படம்!