Connect with us

தமிழ்நாடு

கொடுத்தது கொடுத்ததுதான், திரும்ப பெற முடியாது.. பெற்றோர் கொடுத்த சொத்து குறித்து ஐகோர்ட் தீர்ப்பு!

Published

on

By

வாரிசுகளுக்கு பெற்றோர் கொடுத்த சொத்து கொடுத்தது தான் என்றும் அதை திரும்பப் பெற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்து கொடுக்கும்போது வாரிசுகள் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்றால் அந்த சொத்தை பெற்றோர் திரும்ப பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு தன்னுடைய சொத்து வழங்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் தனக்கு ஜீவனாம்சம் மகனிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதால் தனது சொத்தை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம் கூறியபோது, ‘பிரிவு 23 படி சொத்து பரிமாற்றம் செல்லாது என அறிவிக்க இரண்டு நிபந்தனைகள் உள்ளதாகவும் முதல் நிபந்தனை சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பரிமாற்ற ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் இரண்டாவதாக இடமாற்றம் செய்பவர் வகிக்க வேண்டிய பொறுப்பு சரி செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளில் ஒன்று பூர்த்தி செய்யாவிட்டால் கூட ஆவணங்கள் செல்லாது என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் பெற்றோர் தன்னுடைய வாரிசுக்கு சொத்தை மாற்றும்போது வாரிசுதாரர் தன்னை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்றால், சொத்தை திரும்பப் பெற முடியாது எனவும், வாரிசுதாரருக்கு சொத்து கொடுத்தது கொடுத்தது தான் என்றும் தீர்ப்பளித்தார்.

ஆனால் அதே நேரத்தில் மனுதாரர் சிவில் நீதிமன்றம் சென்று சொத்து பரிமாற்ற ஆவணத்தை ரத்து செய்ய மனு அளிக்கலாம் என்றும் அந்த மனுவும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் அவர்களை பராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டு இருந்து அந்த குற்றச்சாட்டில் தீர்ப்பாயம் திருப்தி அடைந்தால் மட்டுமே அத்தகைய சொத்து பரிமாற்றத்தில் மோசடி செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியா5 mins ago

2023ல் மட்டும் 68,000 பேர் வேலைநீக்கம்.. இன்று மீண்டும் 1500 பேர்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியா14 mins ago

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்!

வேலைவாய்ப்பு9 hours ago

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா10 hours ago

ஆண் குழந்தைக்கு அப்பாவான அட்லீ.. ஜவான், ஏகே63 என கொண்டாடும் ரசிகர்கள்!

சினிமா10 hours ago

த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!

வேலைவாய்ப்பு11 hours ago

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மதுரை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு11 hours ago

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்11 hours ago

குழந்தை பிறந்த 3 நாளில் வேலையிழந்த கூகுள் ஊழியர்.. அதிகாலை 2 மணிக்கு வந்த மெயில்..!

வேலைவாய்ப்பு11 hours ago

தமிழக வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்11 hours ago

தொடர்கதையாகும் வேலைநீக்க நடவடிக்கை.. 2000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்!

இந்தியா4 days ago

அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!

வணிகம்5 days ago

அதிரடியாக குறைந்தது ஆபரணத் தங்கம் விலை (27/01/2023)!

உலகம்7 days ago

பணி நீக்கத்திற்கு பின் சுந்தர் பிச்சை எடுத்த அதிரடி நடவடிக்கை: கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சி!

உலகம்2 days ago

3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

வணிகம்3 days ago

இன்று தங்கம் விலை (29/01/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு வனத்துறை வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா2 days ago

ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

தமிழ்நாடு3 days ago

மதுரையில் மெட்ரோ ரயில்.. எப்போது? எந்த வழித்தடத்தில்?

வணிகம்7 days ago

தங்கம் விலை சரிவு (25/01/2023)!

இந்தியா2 days ago

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?