Connect with us

வேலைவாய்ப்பு

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் வேலை!

Published

on

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் காலியிடம் மற்றும் உத்தேசமான காலியிடங்களான 74 உள்ளது. சுருக்கெழுத்தர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அமினா, அலுவலக உதவியாளர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 74

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: சுருக்கெழுத்தர்
காலியிடங்கள்: 07
மாதம் சம்பளம்: ரூ.20,600 – 65,500
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அல்லது முதுநிலை மற்றும் இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வேலை: தட்டச்சர்
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்தவர்கள் விண்ணப்பமாகலாம்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

வேலை: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 06
மாதம் சம்பளம்: 19,500 – 62,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: முதுநிலை அமினா
காலியிடங்கள்: 04
மாதம் சம்பளம்: ரூ.19.500 – 62,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: இளநிலை அமினா
காலியிடங்கள்: 06
மாதம் சம்பளம்: ரூ.19.000 – 60,300
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: பிராசஸ் எழுத்தர்
காலியிடங்கள்: 03
மாதம் சம்பளம்: ரூ.16,600 – 52,400
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 03
மாதம் சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: காவலர்
காலியிடங்கள்: 01
மாதம் சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30, 32,35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் ஆளறிச்சான்றிதழுடன் கலந்துகொள்ள வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தலைமை நீதிபதி,
சிறுவழக்குகள் நீதிமன்றம்,
உயர்நீதின்ற வளாகம்,
சென்னை -104

அனைத்து தகவல் பரிமாற்றங்களும் (தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு விண்ணப்பம் ஏற்பட்டது அல்லது மறுத்தப்பட்டது) போன்ற அனைத்து விவரங்களும் www.districts .ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதள வலைத்தளத்தைத் தொடர்ந்து கவனித்துத் தகவல்களை அறிந்துகொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற https://districts.ecourts.gov.in/sites/default/files/Paper%20publication%202019%20final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்றுசேரக் கடை தேதி: 08.03.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா15 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா15 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
A guide for decorating your home on budget blinds advisor and more. Taxi to whithaugh park adventure centre 01228 812612. Remplissez le formulaire ci dessous pour acheter un camion personnalisé.