Connect with us

தமிழ்நாடு

நட்டத்தில் இயங்கி வரும் சென்னை விமான நிலையம்.. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன?

Published

on

சென்னை விமான நிலையம் நட்டத்தில் இயங்கி வருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக நட்டத்துடன் செயல்பட்டு வரும் விமான நிலையம் என்றால் அது சென்னை விமான நிலையம் தான் என மாநிலங்கவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2021-2022 நிதியாண்டு மட்டும் சென்னை விமான நிலையத்தால் 189 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் 124 விமான நிலையங்களில் இதுவே மிக அதிகம் நட்டம் ஏற்படுத்தும் விமான நிலையம் ஆகும்.

சென்னை விமான நிலையத்தால் ஏற்படும் நட்டத்தைக் குறைக்க, விமான நிலையத்துக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத இடங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் விமானம் அல்லாத வருவாய் அதிகரிக்கும் என திட்டமிட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

சென்னைக்கு அடுத்தபடியாக டேராடூன் விமான நிலையம் 98.02 நட்டம் அடைந்துள்ளது. அகர்தலா விமான நிலையம் 80.67 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது.

விமான நிலையங்கள் நட்டம் அடைந்ததில் கொரோனா தொற்றுக்கு பெரும் பங்கு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சென்னை விமான நிலையத்தில் இந்தியாவின் முதல் விமான நிலையம் திரையங்கு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா1 நாள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா1 நாள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்7 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்தியா7 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சினிமா7 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா4 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

சினிமா7 நாட்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

சினிமா6 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

Translate »
gazi mahallesi korsan taksi | 7/24 uygun fiyatlı. 広告掲載につ?. ip cam / cctv 解決方案.